Sip mf மியூச்சுவல் ஃபண்ட் எஸ் ஐ பி முதலீடு அக்டோபரில் 13,000 கோடி ரூபாயை தாண்டியது
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ் ஐ பி அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த முறையில் செய்யப்படும் முதலீடு 2022 அக்டோபர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக 13 ஆயிரம் கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது.
இந்திய பங்குச் சந்தை ஏற்றத்திற்கு இந்த எஸ்ஐபி முதலீடு உறுதுணையாக இருந்து வருகிறது