Share investment மல்டி பேக்கர் பங்கு டைட்டான் முதலீடு செய்யலாமா?
தங்க நகை விற்பனை நிறுவனமான டைட்டான் பங்கு பல மடங்கு வருமானம் கொடுத்த ஒரு மல்டி பேக்கர் பங்காகும்.
இது ஒரு டாட்டா குரூப் நிறுவனம் ஆகும்.
இந்தியாவின் வாரன் பப்பெட் என்று அழைக்கப்பட்ட முன்னணி முதலீட்டாளர் மற்றும் பங்கு வர்த்தகர் ராகேஷ் ஜூன் ஜூன் வாலா பிடித்த பங்கு இதுவாகும
இந்தப் பங்கின் விலை கடந்த 23ஆம் ஆண்டு வெறும் நான்கு ரூபாய் தான் இன்றோ அந்த பங்கின் விலை 2500 க்கு மேல் இதுவென்றோ சிறந்த பங்கு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக