Share investment
ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் பங்கு விலை இரு மடங்காகும் நிறுவனங்கள்.
நீண்ட காலத்தில் விலைவாசி உயர்வை விட அதிக வருமானம் தரும் முதலீடுகளை முதன்மையானது பங்குச்சந்தை முதலீடு ஆகும்.
ஒரு நிறுவனத்தின் வருமானம் நிகர லாபம் தொடர்ந்து அதிகரித்து வரும் பட்சத்தில் அந்த நிறுவனத்தின் பங்கின் விளையும் தொடர்ந்து அதிகரித்து வரும்.
பல நிறுவனங்களின் பங்கு விலை இரண்டு ஆண்டு மூன்றாண்டுகளில் இரு மடங்குக்கு மேல் விலை அதிகரித்து வருகின்றன.
அப்படி விலை அதிகரித்த சில பங்குகளில் விவரங்களை இங்கே காணலாம்.
இந்த பங்குகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் இலக்கு வைத்து தொடர்ந்து முதலீடு செய்யலாம் என்கிறார்கள் மும்பையை சேர்ந்த பங்கு பகுப்பாய்வாளர்கள்.