Share பங்கு முதலீடு 12 ஆண்டுகளில் ரூ. 1 லட்சம், ரூ.30கோடி ஆனது எப்படி?
2010 ஆம் ஆண்டு ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்த பங்கின் மதிப்பு இப்போது 2022 அக்டோபரில் மூன்று கோடியாக அதிகரித்துள்ளது.
அஸ்ட்ரால் பைப்ஸ்
அதுல்
பஜாஜ் பின்சர்வ்
அவந்தி பீட்ஸ்
ஆகிய நிறுவன பங்குகள் கடந்த 12 ஆண்டுகளில் அதிக வருமானத்தை கொடுத்துள்ளன.