Seniors FD
மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் ஆண்டு வட்டி 8.5%
60 வயதுக்கு உட்பட்ட பொது பிரிவினருக்கு வட்டி 8% ஆகும்.
இந்த ஃபிக்சட் டெபாசிட் முதிர்வு காலம் 99 நாட்கள் ஆகும்
இது போன்ற அதிக வட்டி தரும் பலன் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் சுமால் பைனான்ஸ் பேங்க் ல் உள்ளன