Senior fd
மூத்த குடிமக்களுக்கு பிக்சட் டெபாசிட் வட்டி 8.75 சதவிகிதம்
உஜ்ஜிவன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் மூத்துக்குடி மக்களுக்கான பிக்சட் டெபாசிட்டர்களுக்கு ஆண்டுக்கு 8.75% வட்டி வழங்குகிறது.
இதன் ஆண்டு நிகர வட்டி வருவாய் 9.24 சதவீதம் ஆகும்.
60 வயதுக்குட்பட்ட பொது பிரிவினருக்கு 8% வட்டி வழங்கப்படுகிறது இதன் ஆண்டு நிகர வட்டி 8.41%