Rbi ரிசர்வ் வங்கி ஒருங்கிணைந்த குறை கேட்பாளர் திட்டம்
இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட வங்கிகள் வங்கி சாரண நிதி நிறுவனங்கள் வீட்டு வசதி நிறுவனங்கள் ஆகியவை தொடர்பான புகார்களுக்கு தீர்வு காண முடியும்.
தொடர்புடைய வங்கிய அல்லது நிறுவனத்திற்கு புகார் அளித்து 30 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கவில்லை என்றால் இந்த அமைப்பை நாட வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக