உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி உயர்த்தப்பட்ட பென்ஷன் கிடையாது அதாவது
𝗣𝗲𝗻𝘀𝗶𝗼𝗻 𝗰𝗮𝗹𝗰𝘂𝗹𝗮𝘁𝗶𝗼𝗻 𝘄𝗼𝘂𝗹𝗱 𝗯𝗲 𝗯𝗮𝘀𝗲𝗱 𝗼𝗻 𝗮 𝗺𝗮𝘅𝗶𝗺𝘂𝗺 𝗼𝗳
₹ 𝟭𝟱𝟬𝟬𝟬 𝗯𝗮𝘀𝗶𝗰 𝗼𝗻𝗹𝘆 & 𝗻𝗼𝘁 𝗮𝘀 𝗽𝗲𝗿 𝗮𝗰𝘁𝘂𝗮𝗹 𝗕𝗮𝘀𝗶𝗰
𝗦𝗼 𝗻𝗼 𝗣𝗼𝘀𝘀𝗶𝗯𝗹𝗶𝘁𝘆 𝗳𝗼𝗿 𝗛𝗜𝗚𝗛𝗘𝗥 𝗣𝗘𝗡𝗦𝗜𝗢𝗡
இந்த தீர்ப்பின் படி 33 வருடம் சர்வீஸ் செய்து ஓய்வு பெரும் போது ₹ 90000 basic வாங்கபோகும் எனக்கு அதிகபட்சமாக ₹ 4500 மட்டுமே ஓய்வுதியம் கிடைக்கும்.
இது ஏமாற்றம் அளிக்கும் தீர்ப்பு