தமிழ்நாட்டில் 2022-ஆம் ஆண்டு ஓய்வூதியர்கள் குறித்த புள்ளி விபரங்கள்
*1) ஓய்வூதியம் பெறுபவர்கள் மொத்தம் =7,31,559*
*2) வயது 80 - 84 = 43,050*
*3) 85 - 89 வரை = 24,503*
4) 90 - 94 வரை = 6287
5) 95 - 99 வரை = 1020
6) 100வயதிற்கு மேல்=138
ஆக 80 வயதுக்கு மேல் ஓய்வூதியம் பெறுவோர் = 74998 மட்டுமே.
தமிழ்நாட்டில் 2022 ல் ஓய்வூதியர்கள் 7,31,559.
*80 வயதிற்கு மேல் ஓய்வூதியம் பெறுவோர் 74,998 மட்டுமே*
*மொத்த ஓய்வூதியர்களில் சுமார் 10 சதம் மட்டுமே 80 வயது தாண்டியவர்கள்*
*ஏறக்குறைய 90% ஓய்வூதியர்கள் ஓய்வூதியத்தில் எந்த விதமான உயர்வும்−பயனும் இன்றி தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள்!!!!!*
என்ன சோகமான உண்மை?
*இதற்காகத்தானே 70 வயது முடிந்தவுடன் பத்து சதம் ஓய்வூதியம் உயர்வு வேண்டுமென ஓய்வூதியர்கள் கேட்கிறார்கள்!
"இதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து தானே தன்னுடைய தேர்தல் அறிக்கையில் இன்றைய ஆட்சியாளர்கள் வாக்குறுதி அளித்தார்கள்
அதை நிறைவேற்றுவதில் தமிழ்நாடு அரசுக்கு என்ன தயக்கம்?
அதுதானே சமூக நீதி?
எஸ்.டி.எஸ்.திருவேங்கடராஜ்*
நெடுஞ்சாலை ஓய்வூதியர்கள் நலச்சங்கம்
மதுரை
****************
பா கதிர்வேல்
மாநில தலைவர்
நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சித்துறை ஓய்வு பெற்ற சாலை ஆய்வாளர்கள் நலச்சங்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக