Invest in Canara Robeco Midcap Fund - NFO Opens on Nov 11, 2022
கனரா ரொபிகோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், மிட்கேப் கேட்டகிரியில், கனரா ரொபிகோ மிட்கேப் ஃபண்டை சந்தைக்கு புதிதாக வெளிக் கொண்டு வருகிறது.
தற்சமயத்தில் மிட்கேப் கேட்டகிரி கவர்ச்சிகரமான வேல்யூவேஷனில் உள்ளது. ஆகவே இந்த ஃபண்டை சந்தையில் இச்சமயத்தில் அறிமுகப்படுத்துகிறது.
கடந்த காலங்களில், பல ஃபண்டுகள் இந்த ஃபண்ட் நிறுவனத்தில் நன்றாகச் செயல்பட்டுள்ளன. ஆகவே நீண்ட காலங்களுக்கு (5+ ஆண்டுகளுக்கு மேல்) பணம் தேவைப்படாதவர்கள், இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.
இந்த ஃபண்டில் முதலீடு செய்ய விருப்பமிருந்தால், எங்களை கீழ்கண்ட எண்களில் அழைக்கவும் அல்லது வாட்ஸ்-அப் செய்யவும்: 99626-05666 (திவ்யா ரவி), 91504-23111 (சபரி) & 89391-17522 (திவ்யா பாலா)
Chokkalingam Palaniappan