Mf இந்தியர்களின் முதல் சேமிப்பு விருப்பமாக மியூச்சுவல் பண்டு மாறும் சுந்தரம் சுனில் சுப்பிரமணியம்
விரைவில் இந்தியர்களே முதல் சேமிப்பு விருப்பமாக மியூச்சுவல் பண்டு மாறும் என சுந்தரம் மியூச்சுவல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுனில் சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.
இவர் தனது மொத்த முதலீட்டில் 60% நிறுவன பங்குகள் மற்றும் பங்குச்சந்தை மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்து இருக்கிறார். மீது உள்ள தொகையை கடன் சந்தை திட்டங்கள் தங்கம் ரியல் எஸ்டேட் செய்துள்ளார்.