மூட்டு வலியா? மாத்திரை வேண்டாம் இதை சாப்பிடுங்கள் போதும்
நம்மில் சிலருக்கு மூட்டு வலி இருக்கும். எலும்பு அடர்த்தி குறையும் போது இடுப்பு வலியும், மூட்டுவலியும் அதிகரிக்கிறது. கால்சியம் குறைபாடே இதற்கு காரணமாக அமைகிறது. இதனால் கால்சியம் சத்து அதிகம் உள்ள பிரண்டை, ராகி, முருங்கைக்கீரை, கறிவேப்பிலை, சுண்டைக்காய் ஆகிய உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மூட்டு வலி வராது.
*SPIDER🕷️MAN*