Job தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு
தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர் இந்த படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண் மற்றும் இணைய முகவரிக்கு தகவல் தெரிவித்து நீங்கள் வேலைக்கு சேரும் நிறுவனம் அந்த நாட்டு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறதா சரியான நிறுவனம் தானா என்பதை தெரிந்து கொண்டு செல்லவும்