Investment alert
தமிழகத்தில் 9000 கோடி மோசடி செய்த பத்து நிதி நிறுவன அதிபர்கள்
தமிழகத்தில் பொதுமக்களிடம் இருந்து டெபாசிட் திரட்டி மிக அதிக வெட்டி தருவதாக சொன்ன 10 தொழிலதிபர்கள் 9 ஆயிரம் கோடிக்கு மேல் சுருட்டிக்கொண்டு தலைமுறைவாக இருக்கிறார்கள்.
இவர்கள் பற்றி குறிப்பு கொடுத்தால் பரிசு கொடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த 10 பேரும் பல்வேறு பெயர்களை பல்வேறு நிறுவனங்களை தமிழகம் முழுவதும் நடத்தி பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்தவர்கள்.
இதற்கு பொதுமக்கள் மட்டும் காரணம் அல்ல முதலீடு செய்த நம்மவர்களும் தான் காரணம் மிக அதிக வட்டிக்கு ஆசைப்பட்டது தான்.
ஒருவர் ஆண்டுக்கு 12 சதவீதத்துக்கு மேல் நிலையான வருமானம் தருகிறார் என்று சொன்னால் அது மோசடியாக தான் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு அது போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்வதே தவிர்ப்பது நல்லது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக