Ev மின்சார காருக்கும் பெட்ரோல் காருக்கும் என்ன விலை வித்தியாசம்?
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மின்சார கார் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை உலக நாடுகள் ஊக்குவிக்கின்றனர்
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களும் மின்சார கார்களை தயாரிக்க தொடங்கி இருக்கின்றன.
ஆனால் அதன் விலை வழக்கமான பெட்ரோல் கார்களை விட அதிகமாக உள்ளது
எங்கே அதன் விவரத்தை பார்க்கலாம்