இது இல்லை, அது இல்லை, இப்படி சொல்லி விட்டார்களே , அப்படி நடந்து கொண்டார்களே என அதனையே சுற்றி சுற்றி வந்து அங்கலாய்க்கிறதா உங்கள் மனம்..
அதனால் என்ன..?!
so what.?!
அதெல்லாம் இல்லாவிட்டால் தான் என்ன.. அவர்கள் அப்படி நடந்து கொண்டால் தான் என்ன ..என தோளைக் குலுக்கி உதறி விட்டு, உங்களிடம் இருப்பவற்றையும்.. உங்களுக்கானவர்களையும் மனதில் நிரப்பிக் கொண்டு தொடருங்கள் .
.. Life is more than that
- Dr.Fajila Azad