Digital currency டிஜிட்டல் கரன்சி சென்னையில் கருத்தரங்கம்
சென்னை சேர்ந்த ஹிந்துஸ்தான் சேம்பர் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை டிஜிட்டல் கரன்சி கருத்தரங்கம் நடைபெறுகிறது..
இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சேர்மன் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
அனுமதி இலவசம் அனைவரும் கலந்து கொள்ளலாம்