வருமானத்துக்கு வழிவகுக்கும் chinese bamboo story மியூச்சுவல் ஃபண்ட் வினியோகஸ்தர் எம் சதீஷ்குமார்
பங்குச் சந்தை முதலீட்டை பொருத்தவரையில் எந்த அளவுக்கு காத்திருக்கிறோமோ எந்த அளவுக்கு அது நீண்ட கால முதலீடாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
இது நிறுவன பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்களுக்கு மிகவும் பொருந்தும்.
நீண்ட காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்பதை கூட்டு வளர்ச்சி விளக்க சின மூங்கில் வளரும் கதையை நிதியால் அவர்கள் குறிப்பிடுவார்கள் இங்கே மியூச்சுவல் பண்ட் விநியோகஸ்தகர் எம் சதீஷ்குமார் அந்த விஷயத்தை மிக மிக எளிமையாக விளக்கி சொல்கிறார்