Children Future
பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணத்துக்கு உதவும் சில்ட்ரன்ஸ் மணி பேக் பாலிசி
இந்த பாலிசி மூலம் பிள்ளைகளின் 18, 20 மற்றும் 22 வயது நிறைவடைந்ததும் அடிப்படை பாலிசி தொகையில் 20 சதவீதம் தொகை கிடைக்கும்.
மீதித்தொகை பாலிசி முதுகில் கிடைக்கும்.
இந்த பாலிசியில் ரிஸ்க் இல்லை அதே நேரத்தில் வருமானம் என்பது ஆண்டுக்கு சுமார் 5% அளவுக்கு தான் கிடைக்கும் என்பதால் பிள்ளைகளின் கல்விக்கு தேவைப்படும் மொத்த தொகையும் இது போன்ற பரிசுகளில் முதலீடு செய்வது சரியாக இருக்காது.
பிறந்த குழந்தை முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் சேர முடியும்