Book நினைத்தால் சிரிப்பு வரும்
வருமானவரித் துறை அதிகாரியாக இருந்த பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி சிறந்த எழுத்தாளர் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
அவர் நிறைய பொருளாதாரம் மற்றும் நிதி மேலாண்மை குறித்த கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை எழுதியுள்ளார்.
இந்த நினைத்தால் சிரிப்பு வரும் நூலில் அவரின் சிறு வயதில் அவர் அனுபவித்த சம்பவங்களை நகைச்சுவைக்கும் சொட்ட எழுதி இருக்கிறார்.
இளைஞர்களும் நடுத்தர வயதினரும் வயது மூத்தோரும் இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும். அதன் மூலம் மனக்கவலை நீங்கி சிரிக்க முடியும்.
இந்த புத்தகத்தை இணையம் மூலம் வாங்குவதற்கான இணைப்பு கீழே உள்ளது.
இந்த நூலை உலகின் முன்னணி பிரசுரமான விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது