தமிழ்ப் புத்தகத் திருவிழா
பெங்களூரு
கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், கருநாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் இணைந்து பெங்களூரில் 25.12.2022 முதல் 1.1.2023-ஆம் நாள் வரையில் 8 நாட்களுக்கு நடத்தப்படும் தமிழ்ப் புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக....
*இணையவழியில்...*
*கல்லூரி மாணவர்களுக்கான மொழித்திறன் போட்டிகள்!*
*ஓவியப் போட்டி- கட்டுரைப் போட்டி- கவிதைப் போட்டி- சொற்பொழிவுப் போட்டி*
*ரூ.25 ஆயிரம் பரிசு!*
முதல் பரிசு: *ரூ.3 ஆயிரம்*
இரண்டாம் பரிசு: *ரூ.2 ஆயிரம்*
மூன்றாம் பரிசு: *ரூ.1 ஆயிரம்*
* கருநாடகத்தில் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம்
* புகுமுக வகுப்பு, பட்ட வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம்!
* பங்கேற்கும் மாணவர்களுக்கு மின்-சான்றிதழ் வழங்கப்படும்!
* பங்கேற்கும் கல்லூரிகளுக்கு கேடயம் வழங்கப்படும்!
தலைப்புகள்:
ஓவியப்போட்டி: *நான் எழுதும் நூலின் அட்டைப்படம்* (ஏ4 தாளில்)
கட்டுரைப்போட்டி: *இந்த நூலை படிக்க மறந்திடாதீங்க!* (300 சொற்கள்)
கவிதைப் போட்டி: *தமிழே நமது வேர்!*(24 வரிகளுக்குள்)
சொற்பொழிவுப்போட்டி: *செந்தமிழ் நூலைப்படி!* (7 நிமிடங்கள்)
*ஓவியங்கள், கட்டுரைகள், கவிதைகளை tamilbookfestivalblr@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு 20.11.2022-ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டும்.*
இணையவழியில் சொற்பொழிவுப் போட்டி நடக்கும் நாள்: *20.11.2022* (ஞாயிற்றுக்கிழமை), *காலை 10.30 மணி*
நடுவர்கள்: *பேராசிரியர், முனைவர் கு.வணங்காமுடி, அறிஞர் சு.குமணராசன்*
முன்பதிவுக்கு: https://forms.gle/p4Xa8DgHwy4icy7v8
கூடுதல் விவரங்களுக்கு: 9449766564, 7899192588
*பேராசிரியர் ஆரோக்கியமேரி*
*புலவர் கார்த்தியாயினி*
ஒருங்கிணைப்பாளர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக