சாம்கோ மியூச்சுவல் ஃபண்ட்.: இந்தியாவின் 4000 பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் வசிப்பவருக்கு சேவை..!
சாம்கோ அசெட் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட்
சாம்கோ அசெட் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் என்பது, 1003-A, 10வது தளம், நமான் மிட்டவுன், சேனாபதி பபட் மார்க், பிரபாதேவி (W), மும்பை 4000013 என்பதில் தனது பதிவு அலுவலகத்தையும் மற்றும் எண். MF-077/21/03 என்ற செபி பதிவு எண்ணையும் கொண்டிருக்கும் சாம்கோ மியூச்சுவல் ஃபண்டின் அசெட் மேலாளராக செயல்படுகிறது. https://www.samcomf.com/
இந்தியாவில் 4000 பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் சுமார் 60000 முதலீட்டாளர்களை சாம்கோ கொண்டிருக்கிறது.
ஸ்பான்சர் பற்றிய விவரங்கள்: சாம்கோ செக்யூரிட்டிஸ் லிமிடெட் https://www.samco.in/என்பது, மும்பையில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் சொத்து – தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமாகும். டிஸ்கவுண்ட் புரோக்கிங் தொழில்துறையில் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களுள் இதுவும் ஒன்று. அல்கோரிதங்கள், தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, இந்திய முதலீட்டு சந்தைகளில் தீவிரமாக வர்த்தகம் அல்லது முதலீடு செய்யும் தனது வாடிக்கையாளர்களுக்கு கட்டுபடியாகக்கூடிய எளிமையான செலவில் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வழங்குவது இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.
டிரஸ்டி நிறுவனம் பற்றிய விவரங்கள்: சாம்கோ டிரஸ்டி பிரைவேட் லிமிடெட் என்பது, 1003-A, 10வது தளம், நமான் மிட்டவுன், சேனாபதி பபட் மார்க், பிரபாதேவி (W), மும்பை 4000013 என்பதில் தனது பதிவு அலுவலகத்தைக் கொண்டிருக்கும் சாம்கோ மியூச்சுவல் ஃபண்டிற்கு டிரஸ்டியாக செயல்படுகிறது.
பொறுப்புத்துறப்பு: கடந்தகால செயல்பாடு, எதிர்கால ஆதாயப்பலனுக்கு ஒரு சுட்டிக்காட்டல் அம்சமாக இருக்காது.