2022 செப்டம்பர் காலாண்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்த பங்குகள் விவரம் வருமாறு
இதன் அடிப்படையில் இந்த பங்குகளில் முதலீடு செய்யலாமா என்றால் சற்று யோசித்து தான் செயல்பட வேண்டும்.
காரணம் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த பங்குகளை எந்த விலையில் வாங்கி இருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும் மேலும் அவர்கள் பெரும் தொகை போட்டு வாங்குவதால் சிறிய இலாபம் கிடைத்தால் கூட விட்டுவிட்டு வெளியேறி விடுவார்கள்.
எனவே அடிப்படையில் வலுவான நிறுவன பங்குகளை அலசி ஆராய்ந்து தான் முதலீட்டுக்கு தேர்வு செய்ய வேண்டும்