எக்ஸைட் லைஃப் இன்ஷூரன்ஸ் காப்பீடு நிறுவனம், 'எக்ஸைட் லைஃப் சம்பூர்ணா ஜீவன்' என்ற திட்டத்தை கொண்டுள்ளது.
இந்த பாலிசியில் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் பிரீமியம் செலுத்தி 75 அல்லது 100 வயது வரையான காப்பீடு வசதியை பெறலாம்.
பாலிசிதாரர்கள் அவர்கள் விரும்பும் வகையில் பணத்தை திரும்பப் பெறுவதற்கான வசதி இந்த பாலிசியில் உண்டு.
இரண்டாவது வருமானம் அல்லது சொத்து உருவாக்கம், குடும்பத்தின் பொருளாதார பாதுகாப்புக்கான நீண்டகால காப்பீடு அல்லது முதல் ஆண்டின் இறுதியில் இருந்து கிடைக்கும் போனசோ, திட்டமிடாத செலவுகளுக்காக ஒரு பகுதி பணத்தைத் திரும்ப பெறுவது அல்லது வாழ்க்கையின் முக்கிய மைல் கற்களுக்காக முன்கூட்டியே பணத்தை பெறுவோ முடியும்.