World financial planning day October 5
அக்டோபர் 5 உலக நிதி திட்டமிடல் தினம்
ஒருவர் என்னதான் அதிகமாக சம்பாதித்தாலும் அதிக சொத்து இருந்தாலும் அவர் அதனை சரியாக நிர்வகிக்கவில்லை என்றால் கோடீஸ்வரரோ ஆண்டியாக கூடும்.
ஒருவர் வாழ்க்கையில் எப்போதும் நிதி ரீதியாக வளமாக இருக்க வேண்டுமென்றால் அவர் பைனான்சியல் பிளானிங் என்கிற நிதித் திட்டங்களை மேற்கொள்வது மிக அவசியமாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக