நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் 'மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தைப் பெருக்குதல்..!' என்ற நிகழ்ச்சி
சென்னையில் அக்டோபர் 15, சனிக் கிழமை (மாலை 6 pm – 8.30 pm), பாண்டியில் அக்டோபர் 15 ஞாயிற்றுக்கிழமை (10 am – 1 pm) நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் நீதி ஆலோசகர் வ நாகப்பன் சிறப்புரையாற்றுகிறார்.
சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் இருக்கிறார்.
இவர்களுடன் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் எஸ் குருராஜ், சுவாமிநாதன் கருணாநிதி ஆகியோர் பேசுகிறார்கள்
அனுமதி இலவசம். பதிவு செய்ய https://bit.ly/NV-Adityabirla