பல முதலீட்டாளர்களால் காத்திருப்பின் சக்தியைப் புரிந்து கொள்ள இயலாமையால் செல்வத்தை உருவாக்க முடியவில்லை.
"பத்து ஆண்டுகளுக்கு முன்பு முதலீடு தொடங்க ஒரு சிறந்த நேரம்" - 2032 இல் முதலீட்டாளர்கள் இவ்வாறு பேசுவார்கள்.
இன்று உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவைச் சரிபார்த்து, 2032 விஜயதசமியில் மீண்டும் சரிபார்க்கவும்.
க. முரளிதரன். நிதி ஆலோசகர். கடலூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக