மொத்தப் பக்கக்காட்சிகள்

ஒரு லட்சம் ரூபாய், டாட்டா குழும பங்குகளில் எப்படி முதலீடு செய்யலாம்? Tata group

ஒரு லட்சம் ரூபாய்,  

டாட்டா குழும பங்குகளில் எப்படி முதலீடு செய்யலாம்? 

Tata group 
ஒருவரிடம் இப்போது ஒரு லட்ச ரூபாய் இருந்தால் அவர் அந்த பணத்தை டாட்டா குழும நிறுவன பங்குகளில் பிரித்து முதலீடு செய்வது மூலம் நீண்ட காலத்தில் நிச்சயம் கோடீஸ்வரர் ஆக முடியும்.

டிசிஎஸ் 
டைட்டன் 
டாடா மோட்டார் 
டாடா கன்ஸ்யூமர் 
டாடா கெமிக்கல் 
tata கம்யூனிகேஷன் 
டாடடா பவர் 
வோல்டாஸ் 
டாடா ஸ்டீல்

உள்ளிட்ட பங்குகளில் ஒவ்வொன்றிலும் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்கிற விவரத்தை இங்கே உள்ள அட்டவணையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இந்திய பங்குச் சந்தை இப்போது இருக்க இறக்கத்தில் இருக்கிறது எனவே இந்த பங்குகளில் உங்களின் முதலீட்டை ஐந்து அல்லது ஆறு பகுதியாக பிரித்து வைத்துக் கொண்டு அதில் ஒரு பகுதியை இப்போது முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம்.

ஓரிரு மாதங்கள் காத்திருந்து சந்தை இன்னும் இறங்கும் பட்சத்தில் அடுத்த பகுதி பணத்தை களம் இறக்கலாம்.

இப்படியே ஒரு ஆறு மாத காலத்திற்கு அந்த ஒரு லட்ச ரூபாயை பகுதி பகுதியாக பிரித்து முதலீடு செய்ய நீண்ட காலத்தில் சுமார் 15,  20 ஆண்டுகளில் நீங்கள் நிச்சயம் கோடீஸ்வரர் தான்.

கிடைக்கும் டிவிடெண்ட் பணத்தையும் மீண்டும் அதே நிறுவன பங்கில் முதலீடு செய்வது மூலம் விரைவிலேயே கோடீஸ்வரர் ஆகலாம்

 அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்





Share:

கருத்துகள் இல்லை:

பிரபலமான இடுகைகள் - வாரம்

உங்கள் கட்டுரையும் இடம் பெற வேண்டுமா?

நீங்களும் நிதி சார்ந்த விஷயத்தில் நிபுணர், நிதி ஆலோசகர், இன்ஷூரன்ஸ் நிபுணர், ரியல் எஸ்டேட் நிபுணர் என்கிறபட்சத்தில் கட்டுரைகளை எழுதி அனுப்பி வைக்கவும். உங்கள் புகைப்படம் மற்றும் தொடர்பு முகவரியுடன் கட்டுரை வெளியாகும். அனுப்ப வேண்டிய இ மெயில் முகவரி nithimuthaleedu@gmail.com

அதிக பார்வை - மாதம்

தேடு

புதிய பதிவுகள்

Income Tax

Income Tax

Popular Posts

வலைப்பதிவு காப்பகம்

Recent Posts

Featured Post

இயற்கை துயர் போக்கும் இன்சூரன்ஸ்..மனித அறிவினால் அழிவை குறைப்போம் Insurance

இயற்கை துயர் போக்கும் இன்சூரன்ஸ்..மனித அறிவினால் அழிவை குறைப்போம். நிதி ஆலோசகர் எஸ் கார்த்திகேயன் காப்பீடு ஏன் கட்டாயம் தேவை என்பதை இந்த காண...