Share investment
பங்குச்சந்தை முதலீடு அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் என்ன வித்தியாசம்?
அமெரிக்காவில் நீண்ட காலத்திற்கு முன்பே மிக அதிகம் பேர் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகிறார்கள்.
இந்தியாவில் அண்மை காலத்தில் தான் பங்குச் சந்தை முதலீடு அதிகரித்து வருகிறது அதுவும் சுமார் 5% பேர்தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகிறார்கள்
அமெரிக்காவில் இது ,80 சதவிகிதம் மேலாக மிக அதிகமாக இருக்கிறது.
அமெரிக்க பங்குச்சந்தைக்கும் இந்திய பங்குச் சந்தைக்கும் என்ன வித்தியாசம் முக்கியமாக டாப் 500 பங்குகளை உள்ளடக்கிய குறியீட்டின் இடம்பெற்றிருக்கும் நிறுவனங்களுக்கிடையே என்ன வித்தியாசம் என்பதை இங்கே உள்ள படத்தின் மூலம் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக