முதலீடு செய்வதற்கு முன் என்ன கேள்வி கேட்க வேண்டும்?
நிதி ஆலோசகர் PV சுப்பிரமணியம்
முதலீட்டை ஆரம்பிக்கும் ஒருவர் கொடுக்கும் முதலீட்டு திட்டம் உங்களுக்கு ஏற்றதா ஏற்கனவே அதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்து இருக்கிறீர்களா என்பதை பார்க்க வேண்டும்.
மேலும் முதலீடு என்று சொல்லிக் கொண்டு ஏன் இன்சூரன்ஸ் பாலிசிகள் ஏன் எடுக்க சொல்கிறீர்கள் என்பது போன்ற கேள்விகளை கேட்க வேண்டும் என்கிறார் நிதி ஆலோசகர் சுப்ரமணியம்.