நிஃப்டி 50 பங்குகளில் மாதந்தோறும் ஐயாயிரம் ரூபாய் முதலீடு செய்து வந்தால்
ஐந்து ஆண்டு
பத்தாண்டு
15 ஆண்டு
20 ஆண்டு மற்றும் 25 ஆண்டுகளில் என்ன வருமானம் கிடைத்திருக்கும் என்கிற விவரத்தை இங்கே தந்திருக்கிறோம்.
25 ஆண்டுகளில் செய்திருக்கும் முதலீடு 15 லட்சம் ஆகும் அது 95 லட்சமாக அதிகரித்திருப்பதை காணலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக