எல் ஐ சி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம ஆண்டுக்கு எட்டு சதவீத வட்டியில் வீட்டுக் கடன் வழங்குகிறது
இது தீபாவளி பண்டிகையை ஒட்டி சிறப்பு சலுகை ஆகும்
இந்த கடன் 15 கோடி ரூபாய் வரைக்குமான வட்டியாகும்.
பரிசீலனை கட்டணம் 3000 ரூபாய் ஆகும்
வணிக நிறுவனங்கள் , தனிநபர்கள் தங்களுக்கு ஏற்ற காப்பீட்டு திட்டங்களை தேர்வு செய்ய புதிய இன்சூரன்ஸ் தரகு சேவைகள் வழங்கும் நிறுவனம் – "...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக