இந்தியாவில் சில்லறை பண வீக்க விகிதம் 2022 செப்டம்பர் மாதத்தில் 7.4 சதவீதமாக அதிகரித்துள்ளது
இது கடந்த ஐந்து மாதங்களில் மிகவும் அதிகமாகும்
குறிப்பாக காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் சமையல் எண்ணெய் போன்ற வின் விலை கணிசமாக அதிகரித்திருக்கிறது
இதற்கு ஆயுத பூஜை , தீபாவளி என தொடர்ச்சியாக பண்டிகைகள் வருவது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது
பணவீக்கத்த விட அதிக வருமானம் நீண்ட காலத்தில் தருபவையாக நிறுவன பங்குகள் மற்றும் பங்கு சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன
என் விஜயகுமார்
நிர்வாக இயக்குனர்.
www.click4mf.com
Prices going up anr MONEY losing it's value.
Taking No Risk is the biggest Risk and Most powerful weapon to fight inflation is equity
Prices going up anr MONEY losing it's value.
Taking No Risk is the biggest Risk and Most powerful weapon to fight inflation is equity
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக