உலக சிறுசேமிப்பு தினம் அக்டோபர் 13
சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள்
இளமையில் பணத்தை சேமித்தால் முதுமையில் அது நம்மை காப்பாற்றும்
பணத்துக்காக அடுத்தவரை நம்பி வாழும் வாழ்க்கை நகர் நரகத்துக்கு இணையானது
எனவே சம்பாதிப்பது அனைத்தையும் செலவு செய்யாமல் எதிர்காலத்திற்காக சேமித்து வளமாக வாழ்வோம்
இளம் வயதில் சேமிப்பை முதலீட்ட
ஆரம்பித்தால் முதலீடு செய்யும் தொகை மிகக் குறைவாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக