தினம் சிகரெட் செலவு ரூ.100
30 ஆண்டுகளில் காலியாகும் ஒரு கோடி
ஒருவர் தினசரி ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பதாக வைத்துக் கொள்வோம்.
ஒரு பாக்கெட் சிகரெட் விலை Rs 100. அப்படி பார்க்கும்போது மாத செலவு 3000 ரூபாய்
இந்த 3000 ரூபாயை தொடர்ந்து நிப்டி 50 இண்டஸ் பேண்ட் அல்லது இ டி எப் முதலீடு செய்து வருவதாக வைத்துக் கொள்வோம்.
இப்படி செய்து வரும் பட்சத்தில் ஒருவர் 31 ஆவது ஆண்டில் ஒரு கோடி சேர்த்திருப்பார்.
அதுவே சிகரெட் புகைத்திருப்பவர் ஒரு கோடி இழந்து இருப்பார் கூடவே உடல் நலமும் கேட்டிருக்கும் அதற்கும் பெரிய தொகை செலவு செய்திருப்பார்.
அட யோசிக்க வேண்டிய விஷயம் தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக