UPI pin பணம் பெற UPI பின் தேவையில்லை
உங்கள் கணக்கிலிருந்து பணத்தை அனுப்ப யுபிஐ பின் உள்ளிடவும். பணம் பெறுவதற்கு யுபிஐ பின் உள்ளிட அவசியமில்லை.
இதே போல் பணத்தை அனுப்ப மட்டுமே கியூ ஆர் ஸ்கேன் செய்யவும்.. பணத்தை பெற க்யூ ஆர் ஸ்கேன் செய்ய தேவையில்லை.