தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க் இன்று செப்டம்பர் 15 2022 பங்குச் சந்தையில் பட்டியலானது.
புதிய பங்கு வெளியீட்டு (IPO) விலை ரூ.510 ஆகும்.
இந்த நிலையில் 3% விலையில் இந்த வங்கிப் பங்கு ரூ. 495க்குப் பட்டியல் ஆனது.
அண்மையில் இதே போல் நாட்டின் மிகப் பெரிய மற்றும் ஒரே பொதுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி பங்கும் தள்ளுபடி விலையில்தான் பட்டியலானது.