Share investment
பங்கு முதலீடு 10 நாட்கள்
வெர்சஸ் 10 ஆண்டுகள்
நம்மில் பலர் பங்குச்சந்தையில் குறுகிய காலத்தில் பணத்தைப் போட்டுவிட்டு என் பணம் போய்விட்டது எனக்கு லாபம் கிடைக்கவில்லை என புலம்புவதை பார்க்கிறோம்.
இதுவே அவர்கள் நீண்ட காலம் முதலீடாக 5 ஆண்டு 10 ஆண்டு 15 ஆண்டுகள் 20 ஆண்டுகள் என பணத்தை போட்டு வந்தால் நிச்சயம் பணம் விகிதத்தை விட அதிக வருமானம் கிடைப்பதை காணலாம்.
இங்கே இந்திய பங்குச் சந்தை 10 நாட்களில் மற்றும் பத்தாண்டில் எப்படி செயல்பட்டு உள்ளது என்பதை பார்க்கலாம்.
இந்திய பங்குச் சந்தை நீண்ட காலத்தில் சராசரியாக ஆண்டுக்கு 15 சதவீதம் வருமானம் கொடுத்து வருகிறது.