risk vs taking calculated risk.
risk vs taking calculated risk. ரிஸ்க் கணக்கிடப்பட்ட ரிஸ்க் வேறுபாடு தெரியாத இன்றைய இளம் முதலீட்டாளர்கள் சந்திக்கும் இழப்பு மிக அதிகம்.
இளம் முதலீட்டாளர்கள் பலருக்கு பங்குச்சந்தை முதலீட்டுக்கும் கிரிப்டோ கரன்சி முதலீட்டுக்கும் வேறுபாடு கொஞ்சம் கூட தெரியவில்லை.
பங்குச்சந்தை முதலீட்டில் பங்கின் பின்னணியில் உற்பத்தி நிறுவனம் அல்லது சேவை நிறுவனம் என்கிற ஒன்று இருக்கிறது.
அதன் மூலமாக லாபம் தான் பங்கின் விலையை உண்மையில் உயர்த்துகிறது.
அது போன்ற எதுவும் பிட்காயின் உள்ளிட்ட எந்த ஒரு கிரிப்டோ கரன்சியிலும் இல்லை இதை உணராமல் கிரிப்டோகரன்சியில் பணம் போட்டு சூதாட்டம் போல் இன்றே இளைஞர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இது கட்டாயம் தவிர்க்க வேண்டிய முக்கியமான முதலீட்டு பழக்கமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக