நாணயம் விகடன் & ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து நடத்தும் 'உங்கள் ஓய்வுக் காலத்துக்கு மியூச்சுவல் ஃபண்ட் எப்படி உதவும்?.' என்ற ஆன்லைன் நிகழ்ச்சி, 2022 அக்டோபர் 9-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 to 11.30 மணி வரை நடைபெறுகிறது.
இதில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனர் திரு. ஏ.கே.நாராயண், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் திரு. ஜீவன் கோஷு ஆகியோர் பேசுகிறார்கள்.
அனுமதி இலவசம். பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக