பொண்டாட்டியின்
ஒன்பது அவதாரங்கள்.
1) காலை rush hour, Office Work.. அஷ்ட லஷ்மி
2) குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் போது.... சரஸ்வதி
3) பணத்தை வீட்டுச் செலவுகளிலிருந்து மிச்சப்படுத்தும் போது... மஹாலக்ஷ்மி
4) உணவு தயாரிக்கும் போது...
அன்னபூரணி
5) தேவையான நேரத்தில் குடும்பத்திற்காக உறுதியாக நிற்கும் போது....
பார்வதி
6.) உபயோகப்படுத்திய ஈர டவலை கணவன் bed மேலே போடும் போது....
துர்கா
7) கணவன் தரமற்ற காய்கறிகளை வாங்கி வரும் போது... பத்ரகாளி
8) சிரமப்பட்டு செய்த தன் அலங்காரத்தை,கணவன் கவனிக்காமல் அலட்சியம் செய்யும்போது.... மகிஷாசுரமர்தினி
9) கணவன் மற்றொரு பெண்ணை புகழும் போது.... சொர்ணாக்கா....
😂😂😂😂😂😂😂😂😂😂🌹💍