உங்களிடம் பேசாதவர்களை பற்றி நினைப்பதை விட்டுவிட்டு பேசுபவர்களிடம் சந்தோஷமாக பேசிப் பழகுங்கள். அதுவே தேவை இல்லாத மன அழத்தங்களை குறைக்கும்.
எங்கு உங்கள் கவனம் செல்கின்றதோ,
அங்கு சக்தி பாய்கின்றது. உங்கள் கவனத்தை கவனத்தோடு செலுத்துங்கள்.
குறைகளும் நிறைகளும் கலந்ததே மனித வாழ்வு. நீங்கள் நிறைகளில் மட்டுமே கவனம் செலுத்துங்கள், எல்லாமே வெற்றியில் முடியும்.
நடக்கும் முன்னே நல்லதே நடக்கும் என்று நினைத்துக்கொள்ளுங்கள். நடந்த பின்னே, நடந்ததும் நல்லதற்கே என்று நினைத்துக்கொள்ளுங்கள். அப்போது தான் வாழ்க்கை பயணம் தடையின்றி போகும்.
- (ப/பி)