Property tax
சொத்துவரி சந்தேகங்களுக்கு விளக்கம் பெற தனி கவுண்டர்கள்
சென்னை மாநகராட்சியில் மண்டல அலுவலகங்களில் இந்த தனி கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 30 2022 ஆம் ஆண்டு சொத்து வரியை செலுத்த பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது