Post office மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் வட்டி உயர்வு
இந்தியாவில் மூத்த குடி மக்களுக்கான சேமிப்பு திட்டத்துக்கான வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
7.4 சதவீதத்திலிருந்து 7.6 சதவீதமாக இன்று 2022 செப்டம்பர் 29ஆம் தேதி உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் மூன்றாண்டு டைம் டெபாசிட் கான வட்டி 5.5% இருந்து 5.8 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டி விகிதம் 2022 அக்டோபர் 1 முதல் 2022 டிசம்பர் 31ஆம் தேதி வரைக்கும் அமலில் இருக்கும்.