Mirae Asset Mutual Fund உங்களுக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படி தேர்வு செய்வது?
நாணயம் விகடன் & மிரே அசெட் மியூச்சுவல் ஃபண்ட் (Mirae Asset Mutual Fund) இணைந்து நடத்தும், 'உங்களுக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை எப்படி தேர்வு செய்வது?' என்கிற நிகழ்ச்சி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சி 2022 செப்டம்பர் 25, ஞாயிற்றுக்கிழமை (காலை 10.30 மணி – மதியம் 12.30 வரை) நடைபெறுகிறது.
சிறப்புரை:
வித்யா பாலா (Vidya Bala), Co-founder, Primeinvestor.in
Co-founder, Primeinvestor.in
சுரேஷ் பாலாஜி (Suresh Balaji), Area Head - Retail sales, Mirae Asset Investment Managers (I) Pvt Ltd
அனுமதி இலவசம். பதிவு செய்ய https://bit.ly/3d2WG6G