செல்வத்தை உருவாக்க Large -cap SIP முதலீடு - நிதியாலசகர் சுரேஷ் பார்த்தசாரதி
சீரான முதலீடு முறை என்கிற சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் எஸ் ஐ பி மூலம் பெரிய கார்ப்பரேட் நிறுவன பங்குகளில் முதலீடு செய்து எப்படி லாபம் பார்ப்பது என சென்னையின் முன்னணி நிதி ஆலோசர்களில் ஒருவரான சுரேஷ் பார்த்தசாரதி விளக்கி சொல்கிறார்.