சர்வதேச அளவில் கடந்த 10 ஆண்டுகளில் தங்கம் கொடுத்த வருமானம் மைனஸ் நான்கு சதவீதமாக உள்ளது.
அதே நேரத்தில் இந்தியாவில் தங்கம் கொடுத்த வருமானம் சுமார் 4% ஆக உள்ளது.
இதற்குக் காரணம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவாகும்
.
Do you know, May be for the first time , in *1 Decade*, International Gold delivered Minus *-4.24%*.
For India, it is just positive *+4.46%* because of Rupee fall