Consumer awareness
Hitachi AC
வாங்குபவர்கள் கவனத்திற்கு
நம்மில் பலர் வாஷிங் மெஷின் ஏர்கண்டிஷன் மிஷின் போன்றவற்றை வாங்கும்போது அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அதிக நட்சத்திரங்கள் எரிசக்தியை அதாவது மின்சாரத்தை மிச்சப்படுத்தும் என நினைத்து வாங்குகிறோம்.
ஆனால் பல பொருட்கள் அதில் குறிப்பிட்டு இருக்கும் நட்சத்திரங்களின் படி அதிக மின்சாரத்தை சேமிப்பவாயாக இல்லை என்பது மத்திய அரசு வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு மற்றும் விளம்பரத்தின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
இந்த விஷயத்தில் பொதுமக்களாகிய நாம் மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.
அனுபவத்தின் அடிப்படையில் மற்றவர்கள் சொல்லும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவது மட்டுமே இதற்கு ஓர் நல்ல தீர்வாக அமையும்