பொதுவாக மனித மனம் ஒரு celebration ஐ, ஒரு பாராட்டை எப்போதும் எதிர் பார்க்கிறது.
பிறருடைய குறைகளை சுட்டிக் காட்டுவதே ஆளுமை என்று நினைக்கும் போது, இதோ உன் குறைகளைக் கண்டுபிடித்து விட்டேன் என பிறரைக் குறை சொல்வதிலேயே கவனம் இழுக்கப்பட்டு போலியான ஆளுமையில் மனம் சிலிர்க்கிறது.
இதுவே பிறரை புரிந்து கொள்வதே மெச்சுரிட்டி என்று நினைத்தால், பக்குவமாக செயல்பட்டு புரிதலில் வரக்கூடிய மனநிறைவில் சிலிர்த்துஅந்த வகையில் மற்றவர்களும் மகிழ்ச்சியாக இருக்க தானும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்
எது வேண்டும் நமக்கு?!.
-dr.Fajila Azad, International Lifecoach
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக