தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்..மேனாள் மாநிலத் தலைவர்..
முனைவர் பேராசிரியர் மணி பொருளியல் துறைத் தலைவர் ஈரோடு கலைக் கல்லூரி, ஈரோடு.) எழுதிய
... இன்டர் நேஷனல் எக்கனாமிக்ஸ் -International Economics
என்ற பாட புத்தகம் ..
2022செப்டம்பர் 15ல் டெல்லியில் வெளியிடப்பட உள்ளது..
இந்தப் புத்தகம்..
இந்தியா முழுமைக்கும் உள்ள மாணவர்களுக்கானது..
அறிவியல் இயக்கத்திற்கு மிகுந்த பெருமை அளிக்கும் செயல் இது..